$ 0 0 தண்ணீர் காட்டில் - 9கரைப்பார் கரைத்தால்கல்லும் கரையும்...கரைந்தே கிடக்கிறதுதண்ணீர்...எவர் கரைத்ததோ?... - ராம்ப்ரசாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)@நன்றி கீற்று