பிரதானப்படுத்துதல்
பிரதானப்படுத்துதல்நாம் எல்லோரும்நமது செய்கைகள்அனைத்திற்கும்ஏதேனும் ஓர் அர்த்தத்தைக்கற்பித்துக் கொள்கிறோம்...அந்த அர்த்தங்கள் அனைத்தும்மகத்துவம் வாய்ந்தவை என்றும்,முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும்,நமக்கு...
View Articleஅந்த ஓர் பயணம்
அந்த ஓர் பயணம்நாம் பாதைகளில்எட்டி நடந்து,எம்பிக் குதித்து,இடறிவிட்டதாய் நடித்து,தாவிக் குதித்து,நெளிந்து,வளைந்து,எப்படி பயணித்தாலும்இறுதியில்யாரையேனும் முந்திச் செல்லவேவிரும்புகிறோம்...முந்திச்...
View Articleஅதுவாகவே ஆகி விடுதல்
அதுவாகவே ஆகி விடுதல்நாம்அடைய விரும்பும் எல்லையின்வெவ்வேறு பரிமாணங்களைஅவதானித்துக் கொண்டேஇருக்கிறோம்...அப்பரிமாணங்களுக்குநம்மை நாமேதொடர்ந்துபழக்கப்படுத்திக் கொள்கிறோம்...நாம்எதைத்...
View Articleஓர் மெல்லிய இடைவெளி
ஓர் மெல்லிய இடைவெளிகைக்கெட்டும் தொலைவிலேயேஇருந்தாலும்நம்மில் பலர்வெகு தொலைவில்நின்று கொள்கிறார்கள்...நம் பாதைகளுக்குஅவர்கள் எட்டாதுநிற்கிறார்கள்...அவர்களை அண்டுவதான முயற்சிகள்நமது பயணங்களைத்தாமதமாக்க...
View Articleவேண்டாதவைகளும் வேண்டியவைகளும்
வேண்டாதவைகளும் வேண்டியவைகளும்நமக்குஎன்ன வேண்டுமென்பதில்எப்போதுமேநமக்குகுழப்பங்கள் இருக்கிறது...நமக்கு வேண்டாதவைகளிலிருந்துவேண்டியவைகளைதுல்லியமாக இனம் காணநம்மால்எப்போதுமே முடிவதில்லை...ஆனாலும்,நாம்...
View Articleஅவளின் ரகசியம் - சிறுகதை
அவளின் ரகசியம் - சிறுகதைவாசலில் அழைப்பு மணி ஒலித்தது. நிரஞ்சனா கதவு திறக்க, முகம் மலர்ந்தாள் காஞ்சனா. "ஹாய் நீரு.." "ஹேய்ய்ய்ய்..... வாடீ" என்ற நிரஞ்சனாவின் முகம் அசுவாரஸ்யப்பட்டிருந்தது. இத்தனைக்கும்...
View Articleதனியாத வேட்கை
தனியாத வேட்கைஎந்த ஒரு நாடகத்தையும்நம் விருப்பப்படிதான்நடத்துகிறோமெனநாம் எல்லோரும்நினைத்துக்கொள்கிறோம்...நாடகங்கள் அனைத்தும்தங்கள் விருப்பப்படிதான்நம்மை இயக்குகின்றனஎன்பதைநாடகம் முடியும்...
View Articleபயணத்தின் சாரம்
பயணத்தின் சாரம்ஓர் நாழிகை கூடவீணாகிவிடாமல்சீராகபாதையினூடேபயணித்தல்இலக்கை எட்டுதலைத்துரிதமாக்குகிறது தான்...ஆனால்,மைல்கற்கள் தோறும்பயணத்தை நிறுத்திதிரும்பிப் பார்த்தலேபயணத்தின் சாரமாகிறது... -...
View Articleதெளிவற்ற நாடகங்கள்
தெளிவற்ற நாடகங்கள்நாடகங்கள்எங்கு,எவ்விதம்துவங்குகிறதெனநம்மிடம்தெளிவான குறிப்புகள்இல்லை...பிற நாடகங்களின்பக்க விளைவுகளெனவும் கூடபுதியதாய்ஓர் நாடகம்உயிர்த்தெழக் கூடும்...நாம்...
View Articleஇரைஞ்சுதல்
இரைஞ்சுதல்நம் செய்கைகள்அனைத்திற்கும்இதுதான் அர்த்தமெனநாம் எல்லோரும்எதை எதையோகுறிப்பிடுகிறோம்...அவ்வர்த்தங்கள் பொருத்தமில்லைஎனும்போதுதன்னிலை விளக்கமொன்றிற்கானவாய்ப்பை...
View Articleஒப்பிடுதல்
ஒப்பிடுதல்எங்கும்,எதிலும்,நாம் ஓவியங்களையே கற்றாலும், நம் ஓவியத்தைப்பிறர் ஓவியங்களுடனேயேநாம் எப்போதும்ஒப்பிட்டுக்கொள்கிறோம்...ஒப்புமைக்கானசாத்தியக்கூறுகளையேஎப்போதும்கவனத்தில்...
View Articleகண்களைத்திற கண்மணி - சிறுகதை
கண்களைத்திற கண்மணி - சிறுகதைநெஞ்சுக்குள் படபடப்பு இன்னும் அடங்கவில்லை தேவிகாவிற்கு. இப்போதுதான் நடந்தவாறு இருந்தது. கிண்டி ரயில் நிலையத்தை ஒட்டிய பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி தாம்பரம் ரயில் நிலையப்...
View Articleகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை
குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி - 75 ம் பக்கம் முடிய...
View Articleஅகப்படாமல் ஒரு கொலை - பகுதி 1 - சிறுகதை
அகப்படாமல் ஒரு கொலை - பகுதி 1 - சிறுகதைநான் ஒரு கட்டுமான கம்பெனியின் வரவு செலவு கணக்கு பார்க்கும் குமாஸ்தா வேலையில் இருக்கிறேன். என் வேலையெல்லாம் வெறுமனே கணக்கு பார்ப்பது. அவ்வளவுதான். என் வயது 35....
View Articleஅகப்படாமல் ஒரு கொலை - பகுதி-2
அகப்படாமல் ஒரு கொலை -பகுதி-2 - சிறுகதைமுத்து என்கிற முத்துகிருஷ்ணன், திருவல்லிக்கேணியில் தனது மேன்ஷன் அறையில் இப்படியாக ஆர்ப்பரித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், சப் இன்ஸ்பெக்டர் துரை என்கிற துரைவேலன்,...
View Articleதண்ணீர் காட்டில் - 8
தண்ணீர் காட்டில் - 8முகமென்றுஏதுமற்ற நீர்,எட்டிப் பார்க்கும்எவரின் முகத்தையும்ஒளிவு மறைவின்றிகாட்டுகிறது...முகமென்று ஒன்று, கூடிய மனிதனின்நிஜ முகம்எப்போதுமேவெளிப்படுவதில்லை... - ராம்ப்ரசாத் சென்னை (...
View Articleதண்ணீர் காட்டில் - 9
தண்ணீர் காட்டில் - 9கரைப்பார் கரைத்தால்கல்லும் கரையும்...கரைந்தே கிடக்கிறதுதண்ணீர்...எவர் கரைத்ததோ?... - ராம்ப்ரசாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)@நன்றி கீற்று
View Articleபூக்களற்ற பூமாலை - சிறுகதை
பூக்களற்ற பூமாலை - சிறுகதைஹால் மேஜையில் சிதறிக் கிடந்த ஆஸ்பிரின் வில்லைகளைப் பொறுக்கியெடுத்து டிராயரில் திணித்தேன். வாசலில் கார் இருக்கவில்லை. கிருத்திகா அலுவலகம் சென்றிருக்கிறாள் என்று நினைத்துக்...
View Articleமனக்கணக்கு - சிறுகதை
மனக்கணக்கு - சிறுகதைஎஸ்!. எஸ்!. எஸ்!. ஹரி குதூகலித்தான். எம்பிக் குதித்தான். உளம் பூரித்தான். காரணம், அவன் கையிலிருந்த ராங்க் கார்டு. அதில் அவன் பெயர். கீழே மதிப்பெண்கள். 183, 192, 196 ..... அதன்...
View Articleபழிக்குப்பழி - சிறுகதை
பழிக்குப்பழி - சிறுகதைசுள்ளென்று அடிக்கும் வெய்லில், எங்கும் நிறைந்திருந்த பொட்டல் காட்டு மணலில் அவ்வப்போது லேசாக சுற்றிச்சுழலும் புழுதியில், நெற்றி வியர்வை இடது காதுக்கும் புருவத்துக்கும் இடையில்...
View Article